மூக்குப் பொடி

கொடியணி மாடமோங்கிக் குலவுசீ ரானைக் காவில் படியினி லுள்ளார்செய்த பாக்கிய மனையான்செங்கைத் தொடியினினர் மதனன்சோம சுந்தரன் கடையினிற்செய்த பொடியினைப் போடாமூக்கு புண்ணியஞ் செய்யாமூக்கே. மேற்படி பாடல், திருவானைகாவில் மூக்குப் பொடிக் கடை வைத்திருந்த சோமசுந்தரம் என்பவரையும் அவரது மூக்குப் பொடியின் பெருமையையும் சொல்கிறது. இந்தப் பாடலை உ.வே. சாமிநாதய்யரும் அவரது ஆசிரியர்களுள் ஒருவரான தியாகராஜ செட்டியாரும் சேர்ந்து இயற்றியதாக அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் (பொடி விஷயம்). உ.வே.சா பொடி போடுவாரா என்று தெரியாது. ஆனால் தியாகராஜ … Continue reading மூக்குப் பொடி